தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]
