டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு […]
