தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2,2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில்தேர்வு எழுதினர். இந்நிலையில் […]
