தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]
