தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசின் துறைகளில் இருக்கும் பல்வேறு பதவிகளுக்கு குரூப்-1, குரூப் 2 மீட்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்,உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களின் நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் […]
