டிஎன்பிஎல் டி20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி , சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது […]
