5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி கோப்பையை தட்டி சென்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த […]
