கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என். பி.எல் தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் மோதினர். இந்த மேட்சில் 20 ஓவர் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆனால் 19.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக […]
