டிஎன்பிஎல் டி20 போட்டியில் 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை நடந்த போட்டிகளில் திருச்சி வாரியர்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தரவரிசையில் 4 […]
