அமெரிக்காவில் தோழிகளாக இருந்த இருவரும் டிஎன்ஏ பரிசோதனையில் சகோதரிகள் என்று தெரியவந்ததால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். அமெரிக்காவை சேர்ந்த Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) ஆகிய இருவரும் தோழிகள். இவர்கள் பார்ப்பதற்கு சகோதரிகள் போன்று இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், இருவரின் உடலிலும் டொமினிக்கன் குடியரசின் கொடி பச்சை குத்தப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்துள்ளனர். இதனால் நாம் இருவரும் உண்மையாகவே சகோதரிகளாக இருப்போமோ? என்ற சந்தேகம் இருவருக்கும் உண்டானது. மேலும் இருவருமே தத்து கொடுக்கப்பட்டவர்கள் […]
