திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பதவி நியமனத்திற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிஆர்பாலு 3 முறை எம்எல்ஏவாக தேர்வான தனது மகனுக்கு அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். […]
