2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல்(கேப்டன்) பிரப்சிம்ரன் சிங் கிறிஸ் கெய்ல் நிக்கோலஸ் பூரன் தீபக் ஹூடா ஷாரு […]
