Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL 3-வது டி20 : டாஸ் வென்ற இலங்கை …. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இதற்கு முன் நடத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவன்: இலங்கை அணி :பதும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனக(கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை ….! பீல்டிங் தேர்வு செய்தது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL 2-வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இலங்கை …. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி  தொடங்கிய முதல் ஒருநாள்  போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணியும், தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன்: இந்திய அணி : ஷிகர் தவான்(கேப்டன் ), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, […]

Categories

Tech |