தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் இந்திய அணியில் புஜாரா ,ரஹானே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி : கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், […]
