தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மதுக் கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து உரிமை நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 பார்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி […]
