டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும் அதேபோல கடந்த வருட தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு அது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் […]
