Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

ஏப்ரல் 14ம் தேதியன்று மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி திடீரென அந்த சிறுவன் உயிரிழந்தார். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம்…. டாஸ்மாக் மூடல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கள்ளக்குறிச்சி விருகாவூர் கிராமத்தில் செந்தில் என்பவர் டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் 150 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஒன்றை குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து உடனே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து செந்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மற்றொரு சரக்கில் பாட்டில் குப்பை மற்றும் பூச்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்து தரமில்லாத மதுவை விட்டு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மற்றும் ஆலந்துறை மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைகேட்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அந்த இரு கடைகளையும் மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூடல்… ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 6-ம் தேதி வரை  டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை முதல் வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு செல்லவேண்டிய மதுபானங்கள் கடந்த ஒரு வாரமாகவே கொண்டு செல்லப்படவில்லை. இதனால், 80 சதவீத டாஸ்மாக் கடைகளில் மதுபான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சில கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு டாஸ்மாக் அனைத்தும் மூடல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன. அது மட்டுமன்றி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதிலும் தீவிர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்…!!!

தமிழகத்தில் மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும் என தமிழக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மதுபான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொது விதிமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினத்தன்று மதுபான […]

Categories

Tech |