பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]
