தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் […]
