Categories
மாநில செய்திகள்

இன்று(30.10.22) தமிழகத்தில் இங்கு டாஸ்மாக் இயங்காது….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் இன்று மூடப்பட்டிருக்க […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் இந்த பகுதியில்….. 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |