ரஷ்யா போர்க்கப்பல்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற டால்பின்களை பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய நாட்டில் நீருக்கடியில் நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் செயல்பட்டு வரும் தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தி கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து வருகிறது ரஷ்யா. இந்த டால்பின்கள் பொருட்களை மீட்டெடுக்க மற்றும் எதிரிகளின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப்படுகின்றன. இதனை அடுத்து யுஎஸ் […]
