சீனாவில் உள்ள துறைமுக நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது தீவிரமாக பரவக் கூடிய புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துறைமுக நகரமான டாலியன் என்ற பகுதியில் இருக்கும் ஐந்து மண்டலங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல என்று அறிவுறுத்துள்ளது. டாலியன் சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமாகும். இங்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு நபர்களுக்கு […]
