குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்கும் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘இரட்டை குறுங்கோள் திசைமாற்றும் சோதனை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, நாசா இந்த மாத இறுதியில் விண்கலம் ஒன்றை ஏவி சிறுகோள் மீது மோதசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்க உதவுகிறது. இந்த திட்டத்தின்படி, வருகிற 24 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள […]
