இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமெனில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணி வீரர் டாம் லாதம் கூறியுள்ளார் . இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டிகளில் நியூசிலாந்து அணி 1-0 கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதில் 2 வது டெஸ்ட் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்காததால் அவருக்கு பதில் அணியில் டாம் லாதம் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 […]
