உலக அளவில் சிறந்த நடிகர்கள் 50 பேரின் பட்டியலை வருடம் தோறும் இங்கிலாந்தில் உள்ள எம்பியர் என்ற பத்திரிகை வெளியிடும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு முடிவடையப் போவதால் உலகில் உள்ள 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை எம்பியர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்ஷன் போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகரின் பெயர் மட்டும்தான் […]
