உலக அளவில் 100 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனமானது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி 75 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக […]
