‘டாப் 10’ பணக்கார தமிழ் நடிகர்களின் பட்டியல் (நிகர சொத்து மதிப்பில்) வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் கமல் ஹாசன் முதல் இடத்தில் உள்ளார். நடிப்பில் மட்டுமில்லாமல், திரைப்பட தயாரிப்பிலும் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் அவரது சொத்து மதிப்பு 450 கோடியாக இருக்கிறது. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் எந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்று மேல் உள்ள புகைப்படங்களில் காணலாம்.
