தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 6 மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம் கடந்த மே மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த டாப் 10 பட்டியலில், 1. […]
