டாப் பணக்காரர்களில் பட்டியல் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 50 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தகவல் கூறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மொத்தம் 775 பில்லியன் டாலராக […]
