யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது . பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘டாப் டக்கர்’ . இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, அமித் பாட்ஷா ,ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் . இந்த பாடலுக்கு பிரபல நடிகையை ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார் . மேலும் ஒய் ஆர் எஃப் மற்றும் சாகா […]
