இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி பண்ணு மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி பண்ணு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலிராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘சபாஷ் மித்து’ திரைப்படத்தில் மிதாலி ராஜின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைப்பற்றி டாப்ஸி கூறுகையில், மித்தாலி ராஜ் கிரிக்கெட்டில் அபார சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளில் 10,000 ரன்களை எட்டிய […]
