Categories
சினிமா

“எனக்கு அது கிடைச்சதும் சினிமாவிலிருந்து விலகி விடுவேன்”…. நடிகை டாப்ஸி ஓபன் டாக்…!!!

பிரபல நடிகை டாப்சி, தான் சினிமாவை விட்டு எப்போது விலகுவேன் என்று கூறியுள்ளார். முன்னணி நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் நடிப்பில் 5 திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு தேவையான பணம் கிடைத்ததும் ஓய்வெடுக்கலாம் என தோன்றும்போது சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்று […]

Categories
சினிமா

பெரிய ஆசை இல்ல… தேவையான பணம் கிடைத்ததும் விலகிடுவேன்…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டாப்ஸி….!!

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி வந்த டாப்ஸி தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த டாப்ஸி  கூறியுள்ளதாவது, ‘‘எனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தேவையான பணம் சம்பாதித்து விட்டதும் இனி ஓய்வு எடுத்து விடலாம் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது சினிமாவை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கங்கனாவின் விமர்சனம்…. மரியாதையை சம்பாதிக்கவேண்டும் உத்தரவிட முடியாது…. பதிலடி கொடுத்த டாப்ஸி…!!

மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர உத்தரவிடக் கூடாது என்று நடிகை டாப்ஸி கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.   இளம் நடிகர்கள் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வாரிசு அரசியலை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தாக்கி பேசியுள்ளார். மேலும் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில்” டாப்சி வாழ்நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த காலத்தில் நான் அங்கு போயிருக்க கூடாது… தவறு செய்து விட்டேன்…. அனுபவத்தை பகிர்ந்த டாப்சி!

நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]

Categories

Tech |