நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]
