தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் . இந்நிலையில் தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . Wishing a HUMONGOUS Success to #MasterFilm team ❤️ […]
