எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் […]
