சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபீர், நடிகர் ஆரி அர்ஜுனனின் மாணவர் என்று தெரியவந்துள்ளது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிக பிரபலமடைந்த நடிகர் ஆரி அர்ஜுனன், தமிழ் திரையுலகில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31 மற்றும் ஆகஸ்டு 1 போன்ற தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியை […]
