பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் “டாடா ஸ்டீல்” செயல்பட்டு வருகின்றது. இந்த ஸ்டீல் தயாரிப்பில், குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களுடன் கூடிய முறைக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக, அக்டோபர் 2021 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் ஐரோப்பா என்ற ஒற்றை நிறுவனத்திலிருந்து டாடா ஸ்டீல் யூகே மற்றும் டாடா ஸ்டீல் நெதர்லாந்து ஆகிய இரண்டு சுயாதீன நிறுவனங்களாகப் பிரிக்கும் செயல்முறையை டாடா ஸ்டீல் நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் இயங்கி வரும் […]
