Categories
மாநில செய்திகள்

ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்த டாட்டா…. கையெழுத்தான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரூ.60,000 கோடி கடனில் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இதையெடுத்து ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்றும், கடன் நிலுவையில் உள்ள பெரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் முடிவுசெய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING : டாடா சன்ஸ் ஏர் இந்தியாவை வாங்கவில்லை… மத்திய அரசு மறுப்பு!!

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா நிறுவனம் வென்றதாக வந்த தகவலை அடுத்து, மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வென்றதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

80 ஆண்டுகளுக்கு பின்…. மீண்டும் ஏர் இந்தியாவை கைப்பற்றியதா டாடா?… வெளியான தகவல்.!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஏர் இந்தியாவை நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்தை தொடங்கியது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி டாடா குழுமம் தான்.. இதனையடுத்து 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் வசம், அதாவது மத்திய […]

Categories

Tech |