Categories
தேசிய செய்திகள்

BREAKING :டாடா குழு முன்னாள் தலைவர் கார் விபத்தில் மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது பால்கர் என்ற இடத்தில் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். 2004-ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி, 2012 செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரத்தன் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ல் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம் : டாடா குழுமம் ரூ.1,700 கோடி நிதியுதவி …!!

கொரோனா தடுப்பு நிவாரணமாக டாடா குழுமம் 1500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நாட்டின் பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம் சார்பில் […]

Categories

Tech |