Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா!…. ஒரே நாளில் 10,000 பேர் கார் புக்கிங்…. வரலாற்று சாதனை படைத்த டாடா…..!!!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் புதிய அறிமுகமாக டாடா டியோகோ EV காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் திறந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளனர். இது எந்த ஒரு கார் நிறுவனமும் EV கார் புக்கிங்கில் செய்யாத சாதனையாகும். இந்த காரின் அறிமுகவிலை ரூ.8.49 லட்சம் ஆகும். இதுதான் EV கார்களிலே குறைந்த விலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே செல்லுங்க…. மலிவு விலையில் கார் வழங்கும் டாட்டா நிறுவனம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

டாடா நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாட்டா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் jamshedji TATA . இவர் Ratan TATA-வின் தாத்தா ஆவார் . மேலும் ratan TATA அவர்கள் கடந்து 2018-ஆம் ஆண்டு வரைக்கும் சேர்மேனாக இருந்தார். தற்போது TATA steel நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்று கருதப்படுகிறது. இவர்கள் 26 -க்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் கதையாக உருவாகி வரும் கவினின் டாடா”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கவின் நடிப்பில் உருவாகி வரும் டாடா திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடிக்கிறார். இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.  ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் […]

Categories
Tech டெக்னாலஜி

இனிமேல் பணம் அனுப்புறது ஈஸிதான்…. புதுசா வரப்போகும் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை உபயோகப்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இத்துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என்று பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது டாடா குழுமமும் இத்துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் டாடா குழுமத்தின் யூபிஐ செயலிக்கு “டாடா நியு” என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளது. டாடாவின் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல் ஸ்பான்சராக விவோவுக்கு பதில் டாடா நிறுவனம்..!!

ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்த நிலையில், டாடாவுக்கு ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |