உருமாறிய புதிய வைரஸ்-ஆன ஒமைக்ரான் கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஆய்வகங்களில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஒமைக்ரான் பரவினால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து மருத்துவமனைகளும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இதற்கான டெக்-பாத் 3.5 லட்சத்திற்கு மேல் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் கூடுதலாக 85,000 கிட்டுகள் வாங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை […]
