தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மாநிலங்களவை எம்.பி யும் ஆவார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இவருக்கு பிரதமர் நரேந்திர […]
