உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கூறியுள்ளார். ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் என அனைவருக்கும் ஒமிக்ரான் பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக பலன் அளிப்பதாக சௌமியா […]
