கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சைமன் இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து இவருக்கும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று டாக்டர் சைமனின் உயிர் […]
