தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி, பி.பார்ம், பிஇ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, […]
