கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த டாக்டர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற்றூர் பறம்புவிளை பகுதியில் எட்வின் ஜேக்கப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 1 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் எட்வின் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் […]
