சம்பளம் வாங்க சென்ற பெண்ணிடம் டாக்டர் மற்றும் அவரின் நண்பர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அந்த பகுதியில் டாக்டர் தீபக் என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையிலிருந்து நின்ற அப்பெண் வேலை பார்த்த சம்பளத்தை வாங்குவதற்காக வீட்டு உரிமையாளரான டாக்டர் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் தீபக் மற்றும் […]
