ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கால் டாக்சி டிரைவர் தீனதயாளன் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது கணவரை இழந்து எட்டு வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு அவரை அந்தப் […]
