Categories
உலக செய்திகள்

கார் டிரைவராக மாறிய நிதியமைச்சர்…. தாலிபான்களால் மாறிய வாழ்க்கை…. அமெரிக்கா தான் எல்லாத்துக்கும் காரணமா….?

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பாயெண்டா தற்போது வாடகை கார் ஓட்டுனராக மாறி அமெரிக்காவின் வாஷிண்டன்னில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் படை ஆப்கனில் இருந்து விலகியதும்  அங்கிருந்த தாலிபான்கள் அரசு கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினர். 600 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த காலித் பயெண்டா, “ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் டாக்சி ஓட்டுகிறேன். 150 […]

Categories

Tech |