நடிகை டாப்ஸி திருமணம் குறித்து கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இவர் பேட்மிட்டன் வீரரான மதியாஸ் போவை காதலித்து வருகின்றார். இவர் திரையுலகை சாராத ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணியிருந்த நிலையில் அதுபடியே தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, என் கெரியரில் துவக்கத்திலேயே எனக்கு ஏற்ற நபரை சந்தித்து விட்டேன். நாங்கள் காதலிக்க துவங்கி பல […]
